"ப.சிதம்பரம் - அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பணிகளை மிகவும் கூர்மையான அறிவுடனும் மிகச் சிறப்புடனும் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்.
ப.சிதம்பரத்திடம் எந்தவிதக் கஷ்டமான பணிகளை ஒப்படைத்தாலும், மிகுந்த நிதானத்துடனும், ஆழ்ந்த கவனத்துடனும் அவற்றினை வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறார்.
1991 ஆம் ஆண்டிலிருந்தே நானும் திரு.ப.சிதம்பரமும் சேர்ந்து இணைந்து பணியாற்றி வருகிறோம். நான் நிதியமைச்சராகவும், அவர் வர்த்தக அமைச்சராவும் இணைந்து பணியாற்றியதை இப்பொழுது நான் நினைவு கூர்கிறேன்.
2004ம் ஆண்டிலிருந்து மத்திய அமைச்சராகவும், பிறகு மத்திய உள்துறை அமைச்சராகவும், பணியாற்றிவரும் திரு.ப.சிதம்பரம் அவர்களிடமிருந்து "ஒப்புயர்வற்ற ஆதரவை" (immense support) தற்போழுது பெற்று வருகிறேன்.
அன்றைய( 1990களின்) கால கட்டங்களில், உருவாக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள், திரு.ப. சிதம்பரத்தின் அறிவிற்கும் ஆற்றலுக்கும் பெருமை மிக்கச் சான்றுகளாகும். இந்திய நிதியமைச்சராகப் பணியாற்றியபோது, நிதித்துறையில் பல புதுமைகளைப் புகுத்தியவர் திரு. ப.சிதம்பரம்.
தற்போது, இந்திய உள்துறை அமைச்சராகப் பதவியேற்றபின், மிகுந்த ஈடுபாட்டுடனும், அளவற்ற தேசப்பற்றுடனும் திரு.ப.சிதம்பரம் பணியாற்றி வருகிறார்.
நன்றி: ப.சிதம்பரம் ஒரு பார்வை என்ற நூலில் இருந்து....

No comments:
Post a Comment